UFO என்று அந்த பறக்கும் கமாரா அழைக்கப்படுகிறதாம். தரையிறங்குவதற்கு பொருத்தமாக நான்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 1கிலோ கிராம் ஆகும். இது பற்றி குறித்த நபர் தெரிவிக்கையில் இந்த காமாரா மூலம் எந்தக்கோணத்தில் வைத்தும் வீடியோ படம் பிடிக்க முடியும். எங்கும் இயக்கிச்செல்ல முடியும். ஆனால் இது wireless மூலம் இயங்குவதால் எப்போதும் எம் கையில் remote control இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார். இது தொழில்நுட்பத்தில் வியத்தக்க ஒரு விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment