Currency Converter

பறக்கும் வீடியோ காமாரா..................




தொழில்நுட்பத்தின் வளர்சி நாளாந்தம் வளர்ந்து கொண்டு செல்கின்ற இக்காலகட்டத்தில் அத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சீனாவைச்சேர்ந்த ஒரு நபர் பறக்கும் வீடியோ காமரா மூலம் தனது நண்பனின் திருமண விழாவை படம்பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


UFO என்று அந்த பறக்கும் கமாரா அழைக்கப்படுகிறதாம். தரையிறங்குவதற்கு பொருத்தமாக நான்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 1கிலோ கிராம் ஆகும். இது பற்றி குறித்த நபர் தெரிவிக்கையில் இந்த காமாரா மூலம் எந்தக்கோணத்தில் வைத்தும் வீடியோ படம் பிடிக்க முடியும். எங்கும் இயக்கிச்செல்ல முடியும். ஆனால் இது wireless மூலம் இயங்குவதால் எப்போதும் எம் கையில் remote control இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார். இது தொழில்நுட்பத்தில் வியத்தக்க ஒரு விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

No comments:

Post a Comment

Flag

free counters

Popular Posts

CLOCK

TOTAL VISITORS

ONE

Google Map

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.